மின்னணு தேசிய வேளாண் சந்தை

இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு சந்தையில் போதிய விலை கிடைக்காமல் தவிக்கின்றனர். அதிகம் செலவு செய்து விவசாயம் செய்தால். சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடிவதில்லை. இதனால் அடுத்தகட்ட சாகுபடிக்கு தேவையான பணம் இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களால் E – NAM திட்டம் ஏப்ரல் 16 , 2016 அன்று தொடங்கப்பட்டது. தேசிய வேளாண் சந்தை என்பது ஒரு ஒருங்கிணைந்த வர்த்தக தளமாகும், இது இந்தியாவில் ஒருங்கிணைந்த சந்தைகளில் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் விவசாய சந்தைப்படுத்துதலில் சீரான தன்மையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. தமிழ் நாடு சிறு விவசாயிகள் மற்றும் குழுமம் (SFAC) என்ற விவசாயிகள் நல்வாழ்வு துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் மேல்பார்வையின் கீழ் இயங்குகிறது .

நோக்கம் :

“ஒரு நாடு ஓரே சந்தை”
  • ஒருங்கிணைந்த தேசிய சந்தையை வேளாண் பொருட்களுக்காக உருவாக்குவதே e-NAM தளத்தின் முக்கிய நோக்கம்
  • தங்களது வேளாண் பொருட்களுக்கு சிறந்த விலையினை பெற விவசாயிகளுக்கு வழி வகுத்தல்
  • ஈ-நாம் நடைமுறையினால் இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் பற்றிய புள்ளி விவரங்கள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம், பதிவு நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
  • விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம் எந்த இடை தரகர்களிடமும் சிக்காமல் பொருட்களை விற்ற நாள் அன்றே வங்கி மூலம் கையில் கிடைக்க வழி செய்தல்
  • நாடு முழுவதும் உள்ள வணிகர்களை ஒன்று சேர்ப்பது மூலம் விவாசாயிகளின் லாபத்தை பெருக்க வழி செய்தல்

மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் 209 பொருட்களை சந்தைபடுத்தலாம்

thittalnal thittalnal thittalnal thittalnal thittalnal
மின்னணு வேளாண் சந்தை எப்படி செயல்படுகிறது ?
thittalnal
  • முதலில் விவசாயிகளின் ஆதார் விவரம் , வங்கி கணக்கு விவரங்களை கொண்டு www. enam.gov.in என்ற இணையத்தலத்தில் அல்லது E – NAM என்ற செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும்
    தன்னால் இயலவில்லை என்றால் அருகில் உள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட வேளாண் கூடங்களை அணுகவும்
  • அறுவடை முடிந்தவுடன் விளைபொருட்களை அருகில் உள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட வேளாண் கூடங்களில் பொருட்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்
  • விளைபொருட்கள் அனைத்த்தின் தரமும் சரிபார்க்கப்படும் பின் அதைக்கொண்டு அதன் ஆரம்ப விலை நிர்ணையிக்கப்படும்
    பொருட்களை தரம் பார்க்க AGMARK குழு உள்ளது ஏற்கனவே உள்ள AGMARK தரம் பெற்ற பொருட்களின் விவரத்துடன் ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்ய படுகிறது
  • தர ஆய்வு முடிந்தவுடன் விவசாயிங்ளுக்கு SMS மூலம் நுழைவு படிவம் [ GATE ENTRY] வழங்கப்படும் அதில் விலை பொருட்டைகளின் தரம் பற்றிய விவரங்கள் இடம் பெற்று இருக்கும்
  • தர ஆய்வு முடிந்தவுடன் விளைபொருட்கள் இணையத்தில் நாடு முழுவதும் உள்ள வணிகர்கள் முன் ஏலம் விடப்படும், அதிக விலைக்கு ஏலம் கேட்பவர்களே ஏலத்தின் வெற்றியாளராக அறிவிக்க படுவர்
  • ஏல வெற்றியாளரின் விலை விவசாயிக்கு போதுமானதாக இருந்தால் விற்பனை ஒப்பந்தம் வழங்கப்படும்
  • விளைபொருள் விலையுடன் 1 சதவீத வணிக கட்டணத்தையும் சேர்த்து இணையத்தில் வணிகர் கட்டவேண்டும்
  • வணிகர் பணம் செலுத்தியவுடன் விவசாயிகளுக்கு பதிவு செய்யப்பட்ட வங்கி மூலம் பணம் செலுத்தப்படும்
    • விவசாயிகளுக்கு எந்த வித கட்டணமும் இல்லை
    • விளைபொருட்கள் விற்கவில்லை என்றால் அதை பாதுகாக்க வாடகை கூடங்கள் உள்ளன

பதிவு செய்யும் முறை

www.enam.gov.in என்ற வலைத்தளத்துக்கு சென்று அதில் REGISTRATION உள்ளே சென்று

thittalnal

அதில் உள்ள REGISTRATION TYPE இல் SELLER என்று கொடுத்து REGISTRARTION CATEGORY இல் INDIVIDUAL FARMER என்று கொடுத்த பின்

thittalnal

உங்கள் சுய விவரங்களை நிரப்பவும் அதற்கு பின்பு உஙகள் வங்கி விவரங்களை நிரப்பி உங்கள் ஆதார் அட்டை மற்றும் வங்கி புத்தகத்த்தின் மென் நகளை சமர்பிக்க வேண்டும்

thittalnal thittalnal

பயனாளிகள்

இத்திட்டம் தொடங்கப்பட்டு இதுநாள் வரையில் நாடு முழுவதும் 1.67 கோடி விவசாயிகள் இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் மட்டுமல்லாமல் 1.45 லட்சம் வர்த்தகர்களும் இ-நாம் தளத்தில் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2.15 லட்சம் விவசாயிகளும், 2912 வர்த்தகர்களும், 98 விவசாய உற்பத்தி அமைப்புகளும், 33 கமிஷன் முகவர்களும் இணைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மட்டும் 2.19 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.

ஒழுங்குபடுத்தப்பட்ட வேளாண் கூடஙகள்

Kanchipuram Market Committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Kanchipuram Market Committee 42B, Vadihya Road, Kanchipuram - 831 502. 044 27222811 Paddy, Grountnut, Ragi, Gingili
2 Pallipattu Nagari Raod, Pallipet. 631207. - - Paddy, Jaggery
3 Sunguvar Chatram Chennai-Bangalore Trunk Road, Sunguvar Chatram. 601 206. - - Paddy
4 Redhills Buddhar Koil backside Padiyanallur, Redhills, Chennai. 600 052. - - -
5 Nasarathpet 128, Gandhi Road, Nasarathpettai 602 103. - - Paddy
6 Madhuranthagam GST Road, Sirukalathur, Madhuranthagam. 603 306. 04115 252428 Paddy, Groundnut, Gingili, Black gram
7 Uthukottai Near Gothandaramar School Uthukottai 602 206. - - Paddy, Groundnut, Bajra
8 Tiruvarur Tollgate, Poondi Koot Road Tiruvallur 602 001. 04116 260270 Paddy, Groundnut, Bajra
9 Uthiramerur Near PWD Inspection Bungalow Vedapalayam, Uthiramerur. 603 406. 04112 272262 Paddy, Groundnut, Gingili
10 Acharapakkam 2/134, GST Raod, Acharapakkam. 603 301. 04115 222203 Paddy, Groundnut, Ragi, Gingili
11 Thirukazhukundram 10, Sangutheertha Kullakkara Street, Thirukazhukundram, 603 301. 04114 247154 Paddy
12 Thiruthani Near Govt. Bus Wrokshop, Arakkonam Road, Thiruthani 631 209. 04118 285214 Paddy, Jaggery, Bajra, Gingili
13 Ponneri 50, Dhandapani Nadar Street, Ponneri. 601 203. - - Paddy
14 Gummidipoondi 176, G.S.T Road, Gummidipoondi. 601 201. - - Paddy
Cuddalore Market Committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Cuddalore Market Committee 1, Judge Namgalow Road, Post Box No.3, Cuddalore 607 001. 04142 230037 -
2 Viruthachalam Cuddalore Main Road, Virithachalam 606 001. 04143 260258 -
3 Cuddalore Muthunagar Chidambaram Raod, Cuddalore Harbour 607 003. 04142 2338072 Paddy, G.nut, Bajra, Ragi
4 Panruti Bye-pass Road, Panrutti 607 106. 04142 2342185 Paddy, G.nut, Cotton, Pulses
5 Thittakudi Thozhuthoor Road, Thittakudi. 04143 285352 Paddy, G.nut, Bajra, Ragi
6 Kattumannakoil Rajendra Sozhagan, Kattumannarkoil 608 301. 04144 - -
7 Chidambaram Uzhavar Sandal Complex, Chidambaram 608 001. 04144 230677 Paddy, G.nut, Bajra, Ragi
8 Kurinchipadi Chidambaram Road, Kurinchipadi 607 302. 04142 2358371 Paddy, G.nut, Bajra, Ragi
9 Senthiathoppu Kilangadu Road, Senthaiathoppu 638 702. 04142 2358371 Paddy, G.nut, Bajra, Ragi
10 Sri Mushnam Andimadam Raod, Sri Mushnam 608 003 04142 - Paddy, G.nut, Bajra, Ragi
11 Bhuvangiri Sandai thoppu Raod, Bhuvanagiri 608 601. - - Paddy, G.nut, Bajra, Ragi
Villupuram Market Committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Villupuram Nehriji Road, Villupuram 605 602. 04146 229944 -
2 Thindivanam Gingee Main Road, Thindivanam 604001. 04147 222019 G.nut, Gingili, Paddy, Cotton
3 Thirukoilur Villupuram Main Road, Aragandanallur, Thirkovilur 606 752. 04153 224223 Paddy, Groundnut, Cumbu, Ragi
4 Ulundurpettai Trichy High Road, Ulundurpet 606 107. 04149 222231 Paddy, G.nut, Gingili. Black gram, Green gram, Cumbu, Ragi
5 Villupuram Nehruji Road, Villupuram 605 602 04146 222075 Paddy, Cotton, Groundnut, Gingili
6 Chinna Salem Salem Main Road, Chinna Salem 606 201. 04151 236266 Paddy, Groundnut, Karamani, Gingili
7 Kallkurichi Kachirapalayam Raod, Kallkurichi 606 202. 04151 222359 Gingili, Groundnut, Black Gram, Greengram
8 Gingee Dhindivanam Main Road, Gingee 604 204 04145 222048 Paddy, Groundnut, Gingili, Cotton
9 Thiyagadurgam Rishvindiyam Road, Thiyagadurgam 606 206. 04151 233234 Paddy, Sugarcane, Jaggery, Cumbu
10 Sankarapuram Moongilthuraipattu Road, Sankarapuram 606 401. 04151 235233 Paddy, Groundnut, Black gram
11 Thiruvennainallur Near Bus Stand, Thiruvennainallur 607 203. 04153 234237 Paddy, Cumbu, Ragi
12 Manalurpet Thiruvannamalai Main Road, Manalurpet 605 754. - 9786725739 Paddy, Groundnut, Cumbu
13 Avalurpet Main Road, Avalurpet 604 201. 04145 233244 Paddy, Groundnut, Blackgram, Chillies,
14 Marakkanam Main Road, Marrakkanam 604 303. 04147 239245 Paddy, Groundnut, Gingili, Blackgram
15 Vikkiravandi Main Road, Vikkiravandi 605 652. 04146 233373 Paddy, Groundnut, Cotton, Cumbu, Ragi
16 Ananthapuram Gingee Main Road, Ananthapuram 605 201. - - Paddy, Cumbu, Groundnut, Gingili
17 Valathi Avalurpettai Road, Valathi 604 208. - - Paddy, Groundnut, Gingili
18 Moogilthuraipattu Thiruvannamalai Main Road, Vadakeeranur, Moongilthiuraipattu 605 702. - - Paddy, Gingili, Groundnut
Vellore Market Committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Vellore Officers Line, Tolgate Vellore 632 001. 0416 2220713
2221618
-
2 Arcot Vellore Main Road, Arcot 604 407 04172 235774 Paddy, Jaggery, Groundnut
3 Ammur Shoilingur Road, Ammur 632 501 04172 253321 Paddy
4 Ambur Sanror Kuppam, Ambur 635 814. - - Coconut
5 Arakkonam 44, Darmaraja Reddy Road, Arakkonam 631 001. - - Cotton, Jaggery
6 Gudiyatham Kalpadi Road, Gudiyatham Road 632 602. - - Coconut, Jaggery, Groundnut
7 Kalavai Vazhaipanthai Road, Kalavai 632 506. 04173 242236 Paddy
8 Kaveripakkam 147, Trunk Road, Kaveripakkam 632 508 04177 254234 Paddy
9 Katpadi 93/7, Chithoor road, Katpadi 632 007. 0416 2243473 Paddy, Groundnut
10 Thimiri 1/1, Arani Road, Thimiri 635 512. - - Paddy, Groundnut
11 Thirupathur 7C, Chirman Arumugam Street, Thirupathur 635 512. 04179 220097 Coconut, Cotton, Groundnut, Jaggery
12 Vaniyambadi Janathapuram, Chettyappanur Post, Vaniyambadi 635 751. 04174 224893 Coconut, Groundnut
13 Vellore Officers Line, Tolgate, Vellore 632 001. 0416 220083 Jaggery, Paddy, Groundnut, Millet
Thiruvannamalai Market Committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Thiruvannamalai Market Committee 2A, Thindivanam Road, Thiruvannamalai 04175 252397 -
2 Arani 3-135, Miller road, Arani 632 201. 01473 226997 Groundnut, Paddy, Gingili, Pulses
3 Chengam Durgapettai Main road, Chengam 606 709. 04188 222357 Groundnut, Paddy, Gingili, Pulses
4 Cheyyar Arcot Road, Cheyyar 604 407. 04182 222266 Groundnut, Paddy, Gingili, Pulses
5 Chethupattu Vandavasi Road, Chethupattu 604 407. 04181 252207 Groundnut, Paddy, Gingili, Pulses
6 Desur Desur 604 501. 04183 247023 Groundnut, Paddy, Gingili, Pulses
7 Thoosi 23/83, Kanchipuram Main Road, Thoosi 631 702. - - -
8 Mangalam Mamandur Mangalam Mamandur, Kodungayur Post, Vandavasi Taluk, 604 403. - - -
9 Pudupalayam Ammapalayam Road, Pudupalayam 606 705. - - -
10 Polur Vellore Main road, Polur 606 803. 04181 222039 Groundnut, Paddy, Gingili, Pulses
11 Peranamallur Pernamallur 604 503. - - -
12 Thiruvannamalai 2A, Thindivanam Road, Thiruvannamalai 60602. 04175 253823 Groundnut, Paddy, Gingili, Pulses
13 Thellar Thellar 604 406. - - Groundnut, Paddy, Gingili, Pulses
14 Vanapuram Kallakurichi Main road, Vanapuram 606 753. 04188 245621 Groundnut, Paddy, Gingili, Pulses
15 Vettavalam Thiruvannamalai road, Vettavalam 606 753 04175 244237 Groundnut, Paddy, Gingili, Pulses
16 Vandavasi 16 C, Kulathu Road, Vandavasi 604 601. 04183 225028 Groundnut, Paddy, Gingili, Pulses
17 Kizpennathur Kulakarai Street, Kizhpennathur 604 601. - - Groundnut, Paddy, Gingili, Pulses
Pudukottai Market committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Pudukottai Market Committee 82, Nijam Colony, Haji A.M.A. Nagar, Pudukottai 622 001. 04322 265695 -
2 Pudukottai Mela 4thStreet, Pudukottai . 622 001. 04322 221960 Cashewnut, Groundnut
3 Alangudi Gandhi Road, Alangudi 622 301. 04322 251626 Groundnut, Paddy, Cashewnut, Gingili
4 Aranthangi Kraikudi Road, Aranthangi 614 616. 04371 220347 Groundnut, Paddy, Cashewnut, Gingili
5 Kandarvakottai Main Raod, Kandarvakottai 613 301. 043229 275723 Cashewnut, Groundnut
6 Avudayarkoil 7/113 Mela Veedi, Avudayarkoil 614 618 043719 - Coconut, Paddy, Gingili
7 Ponnamaravathi 34 Perumal Koil Street, Poonamaravathi 622 407. 04333 - Cotton, Coconut, Paddy, Groundnut
8 Keeramangalam Melapanaikadu Road, Keeramangalam 614 624. 04371 - Paddy, Chillies, G.nut, Tamarind
9 Iluppur Melapatti, Iluppur. 622 102. 043397 - Cotton, Paddy, Groundnut, Gingili
10 Keeranur 11, North Car Street, Keeranur. 622 502. 04339 222039 Groundnut, Paddy, Cotton, Gingili
11 Karambakudi Pudukottai Road, Krambakudi. 600 302. - - Paddy, Pulses, Groundnut
Thanjavur Market committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Thanjavur Market Committee 172, West Main Road, Thanjavur 613 009. 04362 223005 -
2 Ammapettai 23, Komuttikulam Road, Ammapettai 614 401. 04374 232222 Black gram, Greengram, Gingili
3 Athirampattinam 4, V.O.C. Street, Athirampattinam 614 701. - - Paddy, Coconut
4 Boothalur Cooperative Colony, Boothalur 613 602. - - Paddy, Gingili, Groundnut
5 Kumbakonam Swamimalai road, Kizhkottaiyur Kumbakonam 612 002. 0435 2421285 Cotton, Paddy, Groundnut, Gingili
6 Madkkur 62, Main road, MKN Colony, Madukkur 614 903. 04373 260201 Paddy, Groundnut, Black gram, Gingili
7 Orthanadu Bye – Pass Road, Thennamanadu, Orthanadu 614 601. 04372 - Paddy, Groundnut, Black gram, Gingili
8 Pattukottai Playam, Thanjavur Road, Pattukottai 614 601. 04372 - Ladys finger, Brinjal, Drumstick, Green Veg.
9 Papanasam Sailyamangalam Road, Papanasam 614 205. 04374 2224423 Cotton, Paddy, Blackgram, Gingili
10 Pappanadu Samy Rice Mills, Main Road, Pappanadu 614 626. 04373 - Paddy, Groundnut, Blackgram, Gingili
11 Peruvurani 166 C, Avanam Road, Peruvurani 614 804. - - Cotton, Paddy, Groundnut, Gingili
12 Thirupananthal 29, Meela Veedi, Thiruppananthal 612 504. 04135 256117 Paddy, Cotton, Blackgram, Green gram
13 Vallam Tiruchi Road, Vallam 613 403. 04362 - Groundnut, Paddy, Gingili, Maize
14 Thanjavur Nanchikottai Road, Thanjuvur 613 006. 04362 255647 Paddy, Groundnut, Blackgram, Green gram
15 Valangaiman Mubarak Rice Mill, North Agraharam, Valangaiman 612 804. 043746 - -
16 Keevalur 42, West Street, keevalur 611 104. - - Paddy, Pulses, Gingili
17 Koradacheri Gnanakalanjium Mill, Koradacheri 613 703. - - -
18 Kuthulam Rajagopalapuram, Kuthulam 609 801. 04364 234349 Cotton, Paddy, Gingili, Pulses
19 Kodavasi 18 E, Kalima Rice Mill, Agara Osai, Main Road, Kodavasi 612 601. 04366 - Paddy, Cotton, Blackgram, Greengram
20 Mannakudi RPS Nagar, Rajan Garden, Mannarkudi 614001. 04367 222280 Paddy, Pulses, Gingelly, Maize
21 Myladhuthurai 8, Ayyarappar Kizha Veedi, Myladhuthurai 609 001. 04364 223164 Cotton, Paddy, Blackgram, Greengram
22 Nagapattinam 3, Naduvar Sannathi, Ramanam Clinic, (Upstairs) Nagapattinam 611 001. 04365 - Paddy, Blackgram, Green gram
23 Poonthottam Main Road, Poonthottam 609 503. - - Paddy, Cotton, Gingelly, Pulses
24 Sembanarkoil 1/50, Main Road, SembanarKoli 609 309 - - Paddy, Cotton, Black gram, Green gram, Gingili
25 Seerkali Thadalan West Street, Seerkali 609 110. 04364 270364 Paddy, Cotton, G.nut, Gingelly
26 Thiruthuraipoondi Thiruvarur Raod, Tiruthuraipoondi 614 713. 04369 222426 Paddy, Blackgram, Green gram, Coconut
27 Thiruvarur Perai Mills Street, Vijayaouram Thiruvarur 610 001. 04366 222481 Paddy, Cotton, Gingili, Pulses
28 Thirupoondi 292-D4, Main Road, Thirupoondi 611 110. - - -
29 Vaduvur Needamangalam Road, Vaduvur 614 019. 04367 267462 Paddy, Pulses, Gingili, Groundnut
30 Vedaranyam Sethurastha, Vedaranyam 614 810. 043695 - Tobacco, Cashew nut, Paddy
Trichy Market committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Trichy Market Committee 1, Nadu Street, 2nd Cross Street, Mannarpuram, Trichy 620 020. 0431 24221767 -
2 Jayankondam Jayankondam 621 802 04331 250224 G.nut, Gingili, Cashewnut
3 Ariyalur Rajaji Nagar, Ariyalur 621 713. 04329 222099 Groundnut, Chillies, Coton, Gingili
4 Karur Thiilainagar South, Thirumanilayur Post, Karur 639 003. 04324 242716 Groundnut, Turmeric, Paddy, Pulses
5 Manapparai Dindigul Road, Manapparai 621 308. 04332 260522 Groundnut, Paddy, Chillies, Cotton
6 Trichy 199, Madurai Road, Trichy 620 008. 0431 710070 Paddy, Jaggery, Greengram, Bengalgram, Gingil
7 Manachanallur Thirunagar, Manachanallur 621 005. 0431 560494 Paddy
8 Andimadam Andimadam 621 201. 04331 242535 G.nut, Cashewnut, Chillies, Gingili
9 Thuraiyur 89, trichy Road Extension, Thuraiyur 621 010. 04327 222793 Chillies, Paddy, Sunflower
10 Chinnatharapuram Chinnatharapuram 629 314. 04320 232325 Groundnut, Paddy, Sunflower, Drumstick
11 Thiruvarankuruchi Thiruvarankuruchi 621 314. - - Groundnut, Paddy
12 Perambalur The Supervisor, Regulated Market, Perambalur-621601 4328 224177 Cotton, Groundnut
13 Laigudi Lalgudi 621 601. - - Paddy, Gingili, Cotton, Pulses
14 Thottiyam Thottiyam 621 215. - - Banana
15 Kulithalai Kulithalai 639 104. - - Paddy, Coconut, Pulses, Groundnut
16 Irumbudipatti Ayyarmalai Post, Irumbudipattu 639 194. - - Paddy, Millets
17 Melankuzhi Melankuzhi 621 903. Via Meensuritti 04331 244224 G.nut, Tamarind, Gingili
18 Kattuputhur Kattuputhur 621 207. - - Banana
Salem Market Committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Salem Market Committee 3-80 C, New Fair Lands, Salem 0427 2477467 -
2 Salem Geanesh Rice Mills, Meyyanur Road, Salem 636 004. 0427 331233 Paddy, Groundnut, Jaggery, Cotton
3 Vazhapadi Salem – Athur Main Road, Vazhapadi 636 115. - - Paddy, Groundnut, Jaggery, Tomato
4 Athur 75, 16 Grain Bazaar, 11th Street, Pudupettai, Athur 636 141. 04282 240821 Paddy, Gingili, G. nut, Cotton
5 Thalaivasal 6-10/B1, Cuddalore Main road, Thalaivasal, Athur Taluk 636 112. - - Paddy, Brinjal, Cotton, Tomato
6 Gengavalli 1/75, Nadu Veethi, Gengavallli 636 105. 048232 - Paddy, Groundnut, Cotton, Bajra
7 Thammampatti 3/188, Trichy Main Road, Thammampatti 636 406. - - Paddy, Groundnut, Cotton, Bajra
8 Karumanthurai Main Road, Karumanthurai 636 138 - - Groundnut, Tapioca,
9 Namagiripettai Athur Road, Namagiripettai 637 406 - - Groundnut, Cotton, Tapioca, Onion
10 Rasi Puram 27 C, Koneripettai, Rasipuram 637 408 04287 222874 Groundnut, Cotton, Tapioca, Onion
11 Namakkal Sunramaniampillaipet, Namakkal 637 001 04286 281434 Groundnut, Paddy, Cotton, Jowar
12 Solakadu Solakadu, Kollimalai, Namakkal Taluk. - - Pineapple, Banana, Guava, Other fruits
13 Vellore 25 G5, Paramathi Road, Vellore 638 192 04116 - Groundnut, Paddy, Cotton, Jowar
14 Tiruchengode Kumaran Oil Mills, Seetharamapalayam Post, Tiruchengode 637 102. 04288 252084 Groundnut, Cotton, Gingili, Jowar
15 Sangagiri Kozhikalnatham Road, Sangagiri. 04283 241030 Paddy, Groundnut, Cotton, Bajra
16 Konganapuram 3-1/17, Sangagiri Road, Konganapuram 638 102 04283 265562 Chillies, Cotton, G.nut, Bajra
17 Kolathur 23/29, Main Road, Kolathur 636 303 04298 251576 Chillies, Brinjal, G.nut, Cotton
18 Mecheri Theradi Veethi, Mecheri 636 455 04298 - Chillies, Cotton, G.nut, Bajra
19 Omalur Anna Nagar, Dharmapuri Main Raod, Omalur 636 453 04290 - Cotton, Groundnut, Castor, Paddy
20 Kadayampatti Sandaipettai, Kadayampatti 636 351. - - Paddy, Groundnut, Jaggery, Cotton
Dharmapuri Market Committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Dharmapuri Market Committee Morappur Road, Mathikonpalayam Dharmapuri 636 702 04342 260971 -
2 Dharmapuri Morappur Road, Mathikonpalayam Dharmapuri 636 702 04342 260881 Tamarind, G.nut, Sunflower, Jaggery
3 Krishnagiri Hamsa Hussain Sahib Street, Krishnagiri 635 903 04342 222219 Tamarind, G.nut, Coconut, Ragi
4 Harur Thirupathur Road, Harur 636 903 04346 222219 Cotton, G.nut, Horsegram, Avarai
5 Pochampalli Thirupathur Road, Pochampalli 635 206 04341 252323 Cotton, G.nut, Coconut, Grams
6 Uthangarai Cuddalore Main Road, Uthangarai 635 207 04341 222073 Cotton, G.nut, Horsegram, Avarai
7 Palacode Bye-pass road, Near Fire Station, Palacode 04348 - Coconut, G.nut, Paddy, Jaggery
8 Kelamanagalam Thenkanikottai road, Kelamangalam 635 113 - - -
9 Hosur Taluk Office, Hosur 635 125 04344 - Ragi, Vegetables, Horsegram, G.nut
10 Kaveripattinam Salem Main Road, Kaveripattinam 635 112 043435 - Gingelly, G.nut, Coconut, Paddy
11 Pennagaram Thathampatti Road, Pennagaram 04342 - Cotton, G.nut, Horsegram, Avarai
12 Rayakottai Hosur Main Raod, Rayakottai 636 810 - - Ragi, Vegetables, Tamarind, G.nut
13 Thenkanikottai Royakottai Road, Thenkanikottai 635 107 04347 - Ragi, Horsegram, Gingili, Groundnut
14 Bargur Main Road, Bargur 635 104 08135 - Coconut, G.nut, Tamarind
15 Kambainallur Harur Road, Harur Taluk, Kambainallur 635 202. - - -
16 Paparapatti Pennagaram Road, Papaparapatti 636 809 04545 - Cotton, Tamarind, G.nut, Jaggery
17 Papapireddypatti Bommidi Road, Papprieddypatti 636 905 04298 - Coconut, Tapioca, Cotton, Paddy
Erode Market Committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Erode Market Committee 31, ABS Complex, EVN Road, Mettur Road, Erode 638 011. 0424 2252702 -
2 Erode 6, 1st Gandhipuram, Karungalpalayam, Erode 638 003 0424 212113 Turmeric, Groundnut, Cotton, Maize
3 Boothapadi Boothapadi 638 311 04236 277070 Cotton, Paddy, Groundnut, Gingili
4 Andhiyur Main Road, Andhiyur 638 501 04256 260265 Groundnut, Cotton, Gingili, Castorseeds
5 Avalpoonthurai Thiyyampoondurai, Avalpoonthurai 638 115 0424 231279 Copra, Coconut, Gingili, Cotton
6 Alangium Palani Road, Alangium 638 651 04258 257366 Jaggery, Cotton, Maize, Sunflower seeds
7 Bhavani Varanapuram, Bhavani 638 302 04256 - Tobacco, Paddy, Groundnut, Gingili
8 Chithodu 184, Bhavani Main Road, Chithodu 638 102 0424 533223 Jaggery, Paddy, Tobacco, Dry Chillies
9 Dharapuram 347, Chinnakadai Street, Dharapuram 638 656 04258 220323 Jowar, Bajra, Ragi, Paddy
10 Gopichettipalayam 479, Sathi Main Road, Gopichettipalayam 638 701 04285 222278 Cotton, Paddy, Coconut, Maize
11 Kangeyam Karur Mian Road, Kangeyam 638 701 04257 - Paddy, Copra, Jowar, Bajra
12 Goundapadi 462, Sathi Main Road, Goundapadi 638 455 04256 240383 Jaggery, Paddy, Coconut, Bajra
13 Kodumudi Salaipudur, Kodumudi 638 151 04204 224297 Coconut, G.nut, Gingili, Paddy
14 Kunnathur 1033, Gopi Road, Sandapalayam, Kunnathur 638 103. 08135 - Coconut, Castorseeds, Cotton, Groundnut
15 Mayilampadi 3/92, Velli Thiruppur Road, Mayilampadi 638 302. - - 3/92, Velli Thiruppur Road, Mayilampadi 638 302.
16 Mollanur 185, Dharapuram Road, Moolanur 638 106 04202 277226 Cotton, Dry Chillies, Drumstick, Jowar
17 Nambiyur Kovai Road, Nambiyur 638 458 - - Gingili, G.nut, Jowar, Bajra
18 Perundurai Bangalow Street, Balakrishna Complex, Perundurai 638 052 04294 220512 Cotton, Coconut, Jowar, Paddy
19 Punjaipulliampatti Sathi Main Road, Nehru Nagar, Punjaipulliampatti 638 459 04295 267085 G.nut, Cotton, Tobacco, Dry Chillies
20 Sathyamangalam Mettupalayam Road, Rangasamudram, Sathyamangalam 638 402. 04205 220436 Cotton, Maize, Tobacco, Coconut
21 Sivagiri Amman Koil, Sivagiri 638 109. 04204 240380 Gingili, G.nut, Maize, Coconut
22 Thalavadi Hosur Road, Thalavadi 638 461 04295 245241 Cotton, Jaggery, Coconut, Jowar
23 Vellankoil Siruvallur Road, Vellankoil 638 059 - - Cotton, Paddy, Coconut, Jowar
24 Vellakoil 18, Kovai Road, Vellakoil 638 111 04257 260504 Sunflower seeds, Coconut, Groundnut, Jowar
25 Muthur Chinnamuthur Road, Opp. Varasandai, Muthur. - - Coconut, Gingili, Jowar, Groundnut
Coimbatore Market Comittee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Coimbatore 1841, Trichy Salai, Ramanathapuram, Coimbatore 641 045. 0422 2312477 -
2 Tiruppur Kamaraj Road, Tirrupur 638 604 0421 2212141 Coconut, Bengal gram, Cotton, Maize
3 Palladam Mangalam Road, Palladam 638 604 04255 2523062 Maize, Tobacco, Jowar, Bajra
4 Pollachi Meenakarai Road, Pollachi 642 001. 04259 226032 Coconut, Bengal gram, Cotton, Maize
5 Kinathukadavu Pollachi Main Road, Kinathukadavu 642 102 - - Coconut, Turmeric, Cotton, Maize
6 Thondamuthur Kulathuppalayam, Thondamuthur 642 109 0422 2817942 -
7 Anaimalai Pollachi Road, Anaimalai 642 104 04259 262223 Paddy, Coconut, Sugarcane, Jaggery, G.nut
8 Udumalaipettai Pollachi Road, Udumalaipettai 642 126 04252 223138 -
9 Karamadai Sashtri Nagar, Sirumugai Road, Karamadai 641 104 04254 272408 Cotton, Jowar, Tobacco, Maize
10 Avinashi Kaikattipudur, Avinashi 641 654 04296 2603306 Cotton, Coconut, Paddy, Greengram
11 Annur Nagammapudur, Annur 641 653 04254 262440 Cotton, Maize, Coconut, Tobacco
12 Sevur Pulliampatti Road, Raja Street, Sevur 641 655 04296 287255 Cotton, Coconut, Maize, Groundnut
13 Negamam Tharapuram Road, Negamam 642 120 - - Coconut, Maize, Jowar, Bengalgram
14 Sencheri Sulthan Pettai(Via), Sencheri 641 669 - - Maize, Paddy, Coconut, Turmeric
15 Pongalur Trichy Road, Pongalur 641 667 - - Maize, Paddy, Tobacco, Coconut
16 Madathukkulam 94-13, Main Road, Madathukkulam 642 113 - - Jaggrry, Paddy, Coconut, Maize
17 Pethappampatti Dharapuram Road, Opp. To Gongalur Mill, Pethappampatti 642 205 - - Maize, Paddy, Coconut, Bengalgram
18 Sulur Kangeyampalayam, Sulur 641 401 0422 288411 Cotton, Maize, Coconut, Jowar
19 Coimbatore 1841, Trichy Road, Coimbatore 641 045. 0422 314306 Turmeric, Maize, Coconut, Cotton
Theni Market Committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Theni Market Committee S145-A, Annanagar, Madurai 625 020 0452 2533940 -
2 Theni Periyakulam Road, Theni 625 531 04546 272207 Cotton, Chillies, Paddy
3 Thirumangalm Vidathukulam Road, Thirumangalam 625 706 0452 220731 Cotton, Groundnut, Paddy, Pulses
4 Melur Trichy Road, Uzhavar Santhai Complex, Melur 6250106 0452 817364 Paddy, Cotton, Banana
5 Cumbum LF Road / Theni Road, Cumbum 626 516. 04554 220718 Coconut, Paddy, Maize, Groundut periyakulam
6 Chinnamanur Seepalakottai Road, Chinnamanur 626 515 04554 247982 Paddy, Chillies, Cotton
7 Usilampatti Madurai Road, Usilampatti 625 532. 04552 242072 Paddy, Cotton, Jervai, Pulses
8 Bodinaickanur Thevaram Main Road, Melachokkanathapuram, Bodinaickanur 625 513 - - Silk cotton, Maize, Jowar
9 Madurai 16, Kulamangalam Salai, Sellur, Madurai 625 002 0452 650399 Paddy, Cane, Jaggery, Coconut, Onion, Pulses
10 Dindigul Periapallipatti, Begambur Post, Dindigul 624 002. 0451 400959 G.nut, Cotton, Onion. Paddy, Maize
11 Oddanchatiram Naganampatti Bye Pass Road, Oddanchatiram 624 619 04553 240358 Maize, Groundnut, Onion
12 Natham Gandhji Road, Natham 624 401 04544 244441 Tamarind, Coconut, Cotton, Groundnut
13 Gopalpatti Vamnarpatti Post, Gopalpatti 624 308. - - Tamarind, Coconut, Paddy, Groundnut
14 Palani Dindigul Road, Palani 624 601. 04545 250677 Paddy, Coconut, G.nut, Maize, Cotton
15 Batlagundu Batlagundu 624 202 - - -
16 T. Kallupatti Pandian Bhavan, Vanni Velampattu Raod, T. Kallupatti 625 702 - - -
17 Vadipatti T. Andipatti Post, Vadipatti 625 218 - - Paddy, Cotton, Coconut
18 Vadamadurai Railway feeder Road, Vadamadurai 624 802 - - Coconut, Tamarind, Paddy, Groundnut
19 Andipatti Backside Bus Stand, Andipatti 625 512 - - Cotton, G.nut,
20 Vedachandur Shenbagam Street, Nethaji Nagar, Vedachandur 624 710 - - Chillies, Tobacco, Cotton, Groundnut
21 Uthamapalayam Cumbum Main Road, Uthamapalayam 625 533 - - Paddy, Coconut, Cotton, Groundnut
22 Perriyakulam Uzhavar Santhai Complex, Periyakulam 625 601 - - Coconut, Paddy, Mangoes, Silk - cotton
Ramanathapuram Market Committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Ramanathapuram Market Committee 477, Madurai Road, Virudhunagar 626 001 04562 243524 -
2 Virudhunagar 105 A, Madurai Road, Virudhunagar 626 001 04562 245038 Chillies, Coriander, Pulses, Maize
3 Rajapalaym 20-A, Pugahendhi Salai, Rajapalayam 626 117 04562 222615 Cotton, Coconut, Chillies, Jaggery
4 Sathur 183-B, Byepass Road, Sathur 626 203 04562 260410 Chillies, Coriander, Cholam, Cumbu
5 Aruppukottai 19-1-61A, Pandhalkudi Road, Aruppukottai 626 101 04554 220718 Paddy, Groundnut, Cholam, Cumbu
6 Watrap 8, Rottadi Street, Srivilliputhur Road, Wathirayiruppu 626 132 - - Paddy, Coconut, Cotton, Onion.
7 Vembakottai 1/137 A, Main Road, Vembakkottai 626 131 Sathur Taluk - - -
8 Srivilliputhur 15, Railway Feeder Road, Srivilliputhur 626 125 - - Paddy, Cotton, Jaggery, Onion
9 Sivagangai 494/3, Thondi Road, Bose Nagar Post, Sivagangai 625 561 04575 240360 Paddy, Groundnut, Cashewnut, Jaggery
10 Thirubuvanam 119C, 1 Indhra Nagar, Thirubhuvanam 623 611 0451 400959 Paddy, Coconut, Cotton, Jaggery
11 Manamadurai Byepass Road, Manamadurai 623 606 - - Paddy, Cotton, Jaggery, Chillies
12 Singampunari Dindigul Road, Opp. Manimaran Oil Mills, Singampunari 624 502 04577 242175 Groundnut, Cotton
13 Karaikudi Managiri Road, Kovilur Post, Karaikudi 623 001. 04565 436835 Paddy, Cashew, Groundnut
14 Ilayankudi 17-B, Ilauyankudi Lane, Ilayankudi 630702 - - Paddy, Chillies, Gingili, Groundnut
15 Devakottai Ramanathapuram Road, Devakottai 623 302 - - Paddy, Cashewnut, Groundnut, Gingili
16 Ramanathapuram 2-B, Lathems Bungalow Road, Ramanathapuram 623501 04567 220378 Paddy, Chillies, Coriander, Coconut
17 Paramakudi 12/133.(6) Ramanathapuram Road, Paramakudi 623 707 04564 226359 Paddy, Chillies, Cotton, Groundnut
18 Kamudhi Aruppukkoottai Road, Kamudhi 623 603 04576 223239 Paddy, Cotton, Chillies, Coriander
19 Thiruvadanai Oriyur Road, Thiruvadanai 623 407 - - Paddy, Groundnut, Gingili, Cotton
20 Rajasingamangalam Near Vetrinary Hospital, Rajasingamangalam 623 525 - - Paddy, Chillies, Gingili, Cotton
21 Mudhukulathur Lawer Ramalingam Pillai Road, Mudhukulathur 623 704 - - Paddy, Chillies, Cotton, Groundnut
Thirunelveli Market Commiittee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Tirunelveli Market Committee 20, Manvalan Pillai Hospital Road, Palayamkottai, Tirunelveli 627 704 0462 2572862 -
2 Sankarankoil 8, Rajapalayam Road, Sankarankoil 627 756 04638 222250 Chillies, Cotton, G.nut, Blackgram
3 Tenkasi Madurai Road, Tenkasi 627 811 04633 222380 Chillies, Paddy, Cotton, Groundnut
4 Ambasamudram Annanagar, Ambasamudram 627 401 04634 250273 Paddy, Cotton, Groundnut
5 Vallioor 315, Nanguneri Road, Vallioor 627 117 - - Chillies, Paddy, Groundnut, Cotton
6 Tirunelveli Rajapalayam Road, Ramaiyanpatti , Thatchanallur (Via) 627 808 0462 2334059 Chillies, Paddy, Groundnut, Cotton
7 Pavoorchatram Kadayam Road, Pavoorchatram 627 808 04633 250235 Chillies, Paddy, Groundnut, Cotton
8 Kadayanallur Tenkasi Road, Opp. Electricity Board, Kadayanallur 627 751 - - Paddy, Groundnut, Chillies
9 Thisayanvilai Main Bazaar, Thisayanvilai 627 757 04575 240360 Cotton, Groundnut, Chillies
10 Thiruvenkadam 16, Main Bazaar, Thiruvenkadam 627 757 - - Cotton, Chillies, Corriander, G.nut
11 Sivagiri 55, Tenkasi Road, Sivagiri 627 757 - - Cotton, Paddy, Groundnut
12 Alankulam Tenkasi Road, Alankulam 627 851 - - Paddy, Cotton, Chillies, Groundnut
13 Kovilpatti Puddukkiramam, Kovilpatti 628 501 04632 220422 Cotton, Chillies, Coriander, Blackgram, G.nut
14 Tuticorin 4/96A, Ettayapuram Road, Tuticorin 628 002 0461 345388 Blackgram, Cotton, Corriander, G.nut
15 Pudur Aruppukotai Road, Pudur, Thoothukudi Dt. 628 905 04638 252221 Cotton, Chillies, Corriander, Blackgram
16 Kadambur Kadambur 628 714 04632 246235 Cotton, Coriander, Chillies, Blackgram
17 Kalugumalai Kalugumalai 628 752 04632 251274 Cotton, Groundnut, Chillies, Blackgram
18 Srivaikuntam 40, Tiruchendur Road, Pudukkudi 628 021 - - Paddy, Cotton, Groundnut
19 Vilathikulam Madurai Road, Vilathikulam 628 807 04638 233137 Chillies, Cotton, Corriander, Blackgram
20 Ettayapuram Kovilpatti Road, Ettayapuram 628 902 - - Cotton, Coriander, Chillies, Blackgram
Kanyakumari Market Committee
Sl.No Market Committee / Regulated Markets Address Std Code Phone No Commodities
1 Kanyakumari Market Committee 612, Tiruvandrum Road, Krishnankovil Post, Nagercoil 629 001. 04652 275908
276838
-
2 Eathamozhy 334/44A, Vellalar Street, Eathamozhy 629 501 - - Coconut, Tamarind
3 Vadasery 612, Trivandrum Road, Krishnankovil, Nagercoil 629 001 04652 275476 Paddy, Coconut, Tapioca, Tamarind
4 Monday Market Periapalli Salai, Monday Market, Neyyoor 629 802 04651 222251 Coconut, Tapioca, Tamarind
5 Thoduvathy Gharmavilai, Near Nesamony Bridge, Thoduvathy, Pacode 629 168 - - Cashewnut, Tapioca, Coconut, Tamarind
6 Kaliakkavilai Kozhivilai Junction, Kellakkavilai, Kulapuram 629 153 - - Cashewnut, Tapioca, Coconut, Tamarind
7 Kulasekharam 4/53C, Oothukuzhivilai, Kulasekharam 629 161 04651 277474 Coconut, Rubber, Tapioca

APMC தலைமை அலுவலகங்கள்

thittangal
whatsapp icon