மின்னணு தேசிய உழவர் வேளாண் சந்தை

விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களை இணையதள வாயிலாக ஏலம் விட்டு விற்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கம்:

  • விவசாயிகளின் விலை பொருட்களை இணையதள வழியாக நாடுகளுக்கு இடையே விற்பதே இந்த திட்டத்தின் நோக்கம்.
  • இடைத்தரகர்கள் இதில் இருக்க மாட்டார்கள்.
  • உங்களுக்கு தேவைப்பட்டால் CRWC ( CENTRAL RAILSIDE WARHOUSING COMPANY) பொருட்களை கொண்டு செல்ல உதவுவார்கள்.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள்:

  • நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்தத் திட்டத்தில் இணைய ஆர்வமுடைய விவசாயிகள் அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் மண்டிகளுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
  • அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • ஆன்லைன் மூலம் பதிவு செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை அணுகுங்கள். https://www.mstcecommerce.com/auctionhome/index_new.jsp
  • ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடுப் லிங்கை பார்க்கவும். https://www.mstcindia.co.in/content/VideoTutorials.aspx

E-RAKAM உதவி மையம்:

  • For Buyer/Vendor registration related queries: Contact no: – 09499054103
  • For Auction related queries: Contact no: – 09499054104
  • NLC Auction Help Desk: Contact no: – 09499054102
  • NLC Reverse Auction Help Desk: Contact no: – 09499054101
  • Reception & Other Queries: Contact no: – 044-28285049
  • Email-Id: mstcsro@mstcindia.co.in